உதகமண்டலம்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா டிசம்பர் 26, 2020 103 29/11/2020 அன்று உதகை சட்டமன்றத் தொகுதியில் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு இறுதி போட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது