ஈரோடு மேற்கு – விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

21

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை எதிர்த்தும் மத்திய அரசின் இந்த ஏற்க முடியாத முடிவை எதிர்த்தும் நாம் தமிழர் கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ப.நித்யானந்த் தலைமையில் *கண்டன ஆர்ப்பாட்டம்* முக்கிய சாலையான வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் – ஈரோடு நடைபெற்றது