இராமநாதபுரம் – வேளாண் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

23

வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டி தில்லியில் நடக்கும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும்விதமாகவும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து 11/12/2020 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் பரமக்குடி *காந்தி சிலை* முன்பாக இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது, இதில் முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதியின் சார்பாக கலந்து கொண்ட (கடலாடி, கமுதி, மற்றும் சாயல்குடி, ஒன்றிய மற்றும் நகர ) அனைத்து தாய் தமிழ் உறவுகளுக்கும் , மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.