இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொடியேற்றும் நிகழ்வும் அதனை தொடர்ந்து,
தொண்டி பேரூராட்சியை கண்டித்தும், செயல்படாத செயல் அலுவலரை பணியிட மாற்றக்கோரியும்
தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது இதில்
உள்கட்டமைப்பின் நிர்வாகத்தையும் உடனடியாக அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து மூன்று மாத காலத்திற்குள் அனைத்தும் சரிசெய்யப்படும் என்ற வாக்குறுதியை பேரூராட்சியின்
உயர் அதிகாரிகள் வழங்கியதன் காரணமாக தற்காலிகமாக உண்ணாநிலைப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.