இராணிப்பேட்டை – நகர கலந்தாய்வு கூட்டம்

13

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா நகரத்தின் கலந்தாய்வு கூட்டம் (13-12-2020) ஞாயிற்றுக்கிழமை அன்று இராணிப்பேட்டை தொகுதி அலுலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்டம், தொகுதி மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்.