இராணிப்பேட்டை தொகுதி – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

25

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மேற்கு ஒன்றியம் நவ்லாக் ஊராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியில் கடந்த 18 வருடமாக மின்சாரமின்றி வாழ்ந்த மக்களுக்காக அவர்களுக்கு மின்சாரம் மற்றும் பட்டா வழங்க கோரி இன்று இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் இராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திமொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி – பாரம்பரிய விதைப்பண்ணை அமைத்தல்