இராணிப்பேட்டை தொகுதி – குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு

87

தமிழினத்தின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி மருத்துவர் மற்றும் குருதி குடை பாசறை சார்பாக குருதி தானம் முகாம் வாலாஜா தலைமை மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. *நிவர் புயல் சீற்றம்* இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும் குருதி கொடுத்த கொடையாளர்களுக்கு புரட்சி வாழ்த்துகள் மற்றும் நன்றி.