ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 13/12/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 05:00 மணிக்கு நமது தொகுதியின் மாத கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களுக்கும் தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.