ஆலந்தூர் தொகுதி – புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

41

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை 20/12/20 காலை சரியாக 09:30 மணிக்கு ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில், மௌலிவாக்கம் பாய் கடை சந்திப்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தை தலைமை தாங்கிய ஆலந்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.