நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஆம்பூர் ஈகை மறவன் அப்துல் ரவூப் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஆம்பூர் நகரத்திற்கு உட்பட்ட சுண்ணாம்புக்கார தெருவில் நடைபெற்றது இந்த நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்