ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) – மாவீரர் நாள் நிகழ்வு

43

நம் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் லட்சிய முழகதிக்கு ஏற்ப தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரை கொடையாக கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) சரியாக 6.10 மணிக்கு மாவீரர் பாடல் ஒலிக்க, மாவீரர் சுடர் ஏற்றப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.