அறந்தாங்கி தொகுதி- பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

18

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி,
அறந்தாங்கி ஒன்றியம் சார்பாக,
நேர்மையின் ‌‌‌நேர் வடிவம்
பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின்
புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது..