அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

106

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி ஒன்றியம் ஊர்வணி ஊராட்சியில் புதிய உறவுகள் இணையும் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.