அரியலூர் தொகுதி -அண்ணல் அம்பேத்கருக்கு புகழ்வணக்கம்

18

அரியலூர் சட்டமன்ற தொகுதி
அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 64 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி திருமானூரில் அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.