அம்மாபேட்டை ஒன்றியம் – அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

52

பாபநாசம் அம்மாபேட்டை ஒன்றியம் சார்பாக இன்று அம்மாபேட்டையில் உள்ள சட்டமாமேதை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளில் அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி அம்மாபேட்டை ஒன்றியத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திபாபநாசம் தொகுதி – வெள்ள நிவாரணம் உதவி
அடுத்த செய்திகாட்டுமன்னார் கோயில் – உணவு வழங்குதல்