அம்பாசமுத்திரம் – சுவர் விளம்பரம் வரைதல்

551

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் கோபாலசமுத்திரத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையோரம் வெள்ளிக்கிழமை அன்று 2021 சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு தேர்தல் பரப்புரையாக நாம் தமிழர் கட்சியின் சுவர் விளம்பரம் வரையப்பட்டது. பொறுப்பாளர்களுக்கும் தாய்த்தமிழ் உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.