அம்பத்தூர் தொகுதி- 88ஆவது வட்டத்தில் தேர்தல் பரப்புரை…

23

29.11.2020 அம்பத்தூர் தெற்குப்பகுதி 88வது வட்டம் கலைவாணர் நகர்- முனீஸ்வரன் கோயில் தெரு மற்றும் இயேசு தெருவில், கட்சியின் கொள்கை, ஆட்சி வரைவு மற்றும் வேட்பாளர் அறிமுக துண்டறிக்கை வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திமதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திகடலூர் – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு