அம்பத்தூர் தொகுதி – தேர்தல் களப்பணிகள்..

17

அம்பத்தூர் தொகுதியில் 20.12.20 முதல் 24.12.20 வரை 80 மற்றும் 81ஆவது வட்டத்தில் காலை (6.30மணி முதல் 8.30 வரை) மற்றும் மாலை
(7.00 மணி முதல் 9.00மணிவரை) துண்டறிக்கைகள் கொடுத்து வாக்கு சேகரிக்கும் பணியில் தொகுதி உறவுகள் ஈடுபட்டனர் .

 

முந்தைய செய்திசீர்காழி – ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்