அம்பத்தூர் தொகுதி – தேசியதலைவர் பிறந்தநாள் விழா மற்றும் குருதிக்கொடை முகாம்

31

13.12.2020 காலை 9 மணி முதல்,அம்பத்தூர் தொகுதி சார்பாக தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் இதில் 44 பேர் குருதி கொடையளித்தனர். மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான செயல்வீரர்கள் கலந்தாய்வு நடைப்பெற்றது.