அம்பத்தூர் தொகுதி – கால்வாய் சீரமைப்பு பணி

15

அம்பத்தூர் வடக்குப்பகுதி 85வது வட்டம் காமராஜபுரம்- பலத்த மழையால் தெருவெங்கும் மழைநீர் சூழப்பட்டது நமது நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து கொடுத்த விண்ணப்பத்தின் பேரில் சிறிய கால்வாய் வெட்டி தெருவில் இருந்த நீர் அருகில் உள்ள குளத்திற்கு அனுப்பப்பட்டது