அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி -அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

99
6.12.2020 அண்ணல் அம்பேத்கர் 64ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக
85 வட்டம் சார்பாக டன்லப் அருகிலுள்ள அண்ணலின் சிலைக்கு மாலை
81 வட்டம் சார்பாக சோழவரம் சாலை ஐயா சாகுல் அமீத் கல்வெட்டு அருகில்
மேற்கு பகுதி சார்பாக அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில்
79 வட்டம் சார்பாக ஒரகடம் பேருந்து நிலையம் அருகில் அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்யப்பட்டது.
முந்தைய செய்திதிருவாரூர் – வேளாண் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதிருப்பூர் வடக்கு தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா