அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை

25
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 29.11.2020 காலை 9 மணி முதல் பிற்பகல் 3மணி வரை  மேற்கு பகுதி 82 வட்டம் சீனிவாச நகர், பசும்பொன் நகர், சக்தி நகர், கந்தகோட்டம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை வீடுவீடாக சென்று துண்டறிக்கை வழங்கப்பட்டது.