உரத்தநாடு தொகுதி – தியாகச்சுடர் அண்ணன் திலீபன் வது நினைவேந்தல்

49

தன் இனத்திற்காக 12 நாட்கள் ஒருசொட்டு நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகச்சுடர் மாவீரன் அண்ணன் திலீபன் அவர்களின் 33 வது நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை (26/9/2020) மாலை 4 மணிக்கு உரத்தநாடு தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

பதிவு :நா.சூரியா
செய்தித்தொடர்பாளர்
7502770657