காரைக்குடி தொகுதி – தமிழ்தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா

51

காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக 26.11.2020 வியாழக்கிழமை  கண்ணங்குடி ஒன்றியத்தில்  தமிழ்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு  இனிப்பு வழங்கியும் மரக்கன்றுகள் வழங்கியும் சிறப்பாக நடைபெற்றது.