பெரம்பூர் தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள் விழா

21

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, 37 ஆவது வட்டம், ஜெகஜீவன் நகர் மற்றும் தாமோதரன் நகரில் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு நண்பகல் உணவு வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதிருவாடானைத் தொகுதி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு