போராட்டங்கள்நன்னிலம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் நன்னிலம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம் நவம்பர் 3, 2020 117 நன்னிலம் தொகுதியின் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கொல்லுமாங்குடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.