முகப்பு கட்சி செய்திகள்

திருவொற்றியூர் தொகுதி – குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு

269

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி  சார்பாக தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாளை முன்னிட்டு  நடைபெற்ற குருதிக்கொடை வழங்கும் நிகழ்வில் பங்குபெற்று 68 கொடையாளர்கள், குருதிக்கொடை செய்தனர்

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி – முட்புதர்கள் அகற்றும் பணி
அடுத்த செய்திதிருவொற்றியூர் தொகுதி – 2021 சட்டமன்றத்தேர்தல் பொது கலந்தாய்வு