ஐயா முத்துராமலிங்க தேவர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

102

30.10.2020 அன்று நாங்குநேரி தொகுதி சார்பாக முத்துராமலிங்க தேவர் ஐயாவை நினைவு கூர்ந்து நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் ஐயாவின் படத்திற்கு மலர் தூவி மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. மற்றும் ஒன்றிய கலந்துரையாடலும் நடந்தது.

முந்தைய செய்திநாங்குநேரி தொகுதி – சுவர் விளம்பரப்பணி
அடுத்த செய்திகொடைக்கானல்- நகர பொறுப்பாளர்அறிவிப்பு கூட்டம்