விராலிமலை தொகுதி – கொடியேற்றும் விழா

48

*விராலிமலை தொகுதி*
விராலிமலை மேற்கு ஒன்றியம்
*இராஜாளிபட்டி மற்றும் தேங்காய்தின்னிபட்டி ஊராட்சியில்* நாம்தமிழர் கட்சியின் புலிகொடியேற்றப்பட்டது.

நிகழ்வை ஒருங்கினைத்த அனைத்து உறவுகளுக்கும் அண்ணன் சீமான் சார்பாகவும் விராலிமலை நாம்தமிழர் சார்பாகவும் புரட்சிகர வாழ்த்துக்கள்.