மேட்டூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்.

28

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
1. வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் உறுப்பினர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

2. பி.என் பட்டி தொகுதியில் கட்சி கொடி கம்பம் நடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

3. பி.என் பட்டி மேட்டூர் உறுப்பினர் சேர்க்கை முகாம் முன்னெடுப்பதற்காக அறிவுரை பிஎன் பட்டி தலைவர், மற்றும் செயலாளர் அறிவுறுத்தினார்கள்.