மதுரை மத்திய தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா

44

நாம் தமிழர் கட்சி மதுரை மத்திய தொகுதி சார்பாக மாவீரன் பிரபாகரன் அவர்களின் 66 ஆவது அகவை தின கொண்டாட வகையில் ஆதரவற்றவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது.