பெரம்பூர் தொகுதி – தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டி

56

நவம்பர் 25, 2020, இரவு 9 மணி முதல் நடுஇரவு 1 மணிவரை, பெரம்பூர் சட்டமன்ற தொகுதி முழுக்க தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து இரண்டு தாள் சுவரொட்டி ஒட்டப்பட்டது.


முந்தைய செய்திபுதுச்சேரி – பெற்றப்பிள்ளையால் கைவிடப்பட்ட தாயை அரசு மருத்துவமனையில் சேர்த்தல்
அடுத்த செய்திமதுரை மத்திய தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா