மதுரை மத்திய தொகுதி் – மாவீரர்கள் நாள் நிகழ்வு

35

மதுரை மண்டலத்தின் சார்பாக மதுரை தலைமை அலுவலகத்தில் 27.11.2020 அன்று மாவீரர்கள் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது இதில் மதுரை மத்திய தொகுதி உறவுகள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். மதுரை நடுவன் மாவட்ட செயலாளர் அவர்களால் மரக்கன்று நடப்பட்டது.