மதுரை தெற்கு – கொடி கம்பம் நிறுவதல்

153

(01/11/2020) அன்று நவம்பர் 1 தமிழ்நாடு தினத்தில் மதுரை தெற்கு தொகுதி சார்பாக 88 வது வார்டுயில் அய்யா மூக்கையா தேவர் நினைவு கம்பம் நிறுவப்பட்டது. மேலும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாக மரக்கன்று நடப்பட்டது.