பெரியகுளம் தொகுதி-கலந்தாய்வு கூட்டம்

26

பெரியகுளம் தொகுதி சார்பாக நவம்பர் (08.11.2020) அன்று நடந்த  மாத கலந்தாய்வில் தொகுதி அலுவலகம் திறப்பு, கொடியேற்றுதல்,உறுப்பினர் சேர்க்கை தீவிரபடுத்துதல்,சந்தாதரர்கள் 100 பேர் உறுதி செய்தல்,வாக்குச்சாவடி முகவர் நியமனம் செய்தல், 20 உறுப்பினர்களுக்கு ஒரு பொறுப்பாளரை வழிகாட்டியாக நியமித்தல் என 06 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.