பெரம்பூர் தொகுதி – தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டி

43

நவம்பர் 25, 2020, இரவு 9 மணி முதல் நடுஇரவு 1 மணிவரை, பெரம்பூர் சட்டமன்ற தொகுதி முழுக்க தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து இரண்டு தாள் சுவரொட்டி ஒட்டப்பட்டது.