பெரம்பூர் தொகுதி -ஐயா உ. முத்துராமலிங்க தேவர் புகழ் வணக்க நிகழ்வு

81

பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக 30/10/2020 காலை 8:30 மணிக்கு 36 ஆவது வட்ட, சர்மா நகர் பேருந்து நிறுத்தத்தில் ஐயா உ. முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.