பெரம்பலூர் மாவட்டம் – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

129

தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட சார்பில் குருதி கொடை நிகழ்வு 22/11/2020 ஞாயிறு அன்று நடைபெற்றது.  பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் பெருந்திரளாக வந்து குருதிக்கொடை வழங்கினர்.

 

முந்தைய செய்திதிருவொற்றியூர் தொகுதி – 2021 சட்டமன்றத்தேர்தல் பொது கலந்தாய்வு
அடுத்த செய்திதிருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு