பவானி சட்டமன்ற தொகுதி – பல்வேறு தொகுதி நிகழ்வுகள்

70

பவானி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வனக்காவலன் “வீரப்பனார்” நினைவேந்தல் நிகழ்வும் கன்னடிபாளையம்
வீடு வீடாக சென்று மரக்கன்று வழங்குதல்
வீடு வீடாக சென்று கொள்கை விளக்கப் பரப்புரை
உறுப்பினர் சேர்க்கை முகாம் சுவரொட்டி ஓட்டுதல் ஆகிய பணிகள் நடைபெற்றது