பனைவிதை நடுதல் – ஆலங்குளம் தொகுதி

82

பனைத்திருவிழா 2020ன் நீட்சியாக இன்று நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழப்பாவூர் ஒன்றியம் நாகல்குளம் கிராமத்தில் உள்ள குளத்தின் கரையோரங்களில் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் கு.விமல் அவர்களின் தலைமையில் தொகுதி தலைவர் ஆ.முத்துராஜ் ஈசாக் அவர்களின் முன்னிலையில் சுமார் 1200 பனைவிதைகள் விதைக்கப்பட்டன.