பத்மநாபபுரம் தொகுதி -சட்டமன்றத் தேர்தல் பரப்புரை

138

பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற தேர்தல் பரப்புரை 23-11-2020 அன்று குமாரபுரம் பேரூராட்சி ஆற்றுகோணம் பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

முந்தைய செய்திசங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி
அடுத்த செய்திதிருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்