நெய்வேலி தொகுதி பெருந்தமிழர் ஜம்புலிங்கனார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

74

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உருவாக காரணமாக இருந்த பெருந்தமிழர் ஜம்புலிங்கனார் அவர்களின் 50 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் சார்பில் 28-10-2020 அன்று காலை நெய்வேலி நகரம் வட்டம் 10ல் அமைந்துள்ள பெருந்தமிழர் ஜம்புலிங்கனார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.