நிலக்கோட்டை தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு

44

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அகவைமூப்பு தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை பாசறை சார்பாக 22/11/2020 அன்று  காலை 11:30 மணி அளவில் இரத்ததான முகாம் நடைபெற்றது அதில் 37 உறவுகள் தங்களது குருதியை கொடையாக கொடுத்தனர். நமது நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக நடைபெற்ற குருதிக்கொடை முகாம் கலந்து கொண்டு குருதி கொடுத்த அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.