நாங்குநேரி – ஐயா முத்துராமலிங்க தேவர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

19

நாங்குநேரி தொகுதி சார்பாக ஐயா *முத்துராமலிங்க தேவர்* அகவை நாள் மற்றும்  விதைந்த நாள் அன்று ஐயாவை நினைவு கூர்ந்து ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மலர் வணக்க நிகழ்வு மற்றும் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.