நாகை தொகுதி – குருதிக் கொடை விழா

35

நாகை தெற்கு மாவட்டத்தின் சார்பாக (26/11/20) அன்று நாகை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அகஸ்டின் அற்புதராஜ், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கு.ராஜேந்திரன் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பழனிவேல்,நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் ஆதித்தன் மற்றும் ஒன்றியம் கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு, நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் குருதி வழங்கப்பட்டது.