நத்தம் தொகுதி – திண்டுக்கல் கிழக்கு மாவட்ட குருதிக் கொடை முகாம்

57

நமது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளன்று தொடர்ச்சியான 6-ம் ஆண்டு நத்தம் மற்றும் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தின் குருதி கொடை முகாம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு சி.பூசாரி பாண்டியன் ஏற்பாட்டில் நத்தம் அலுவலகத்தில் சிறப்பாக‌ நடைபெற்றது, நிகழ்வில் பெரும்பாலான உறவுகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
குருதிக்கொடை வழங்கிய நாம் தமிழர் உறவுகளுக்கு உயிர் நேய மாண்பாளர் என்று சான்றிதழ் வழங்கப்பட்டது