திருவெறும்பூர் தொகுதி -ஐயா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்க நிகழ்வு… நிகழ்வு

32

திருவெறும்பூர் தொகுதி சார்பாக கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி சார்பாக ஐயா பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின்
113ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் 57 ஆம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு பெல்பூர் , திருவேங்கட நகர் , கணேசபுரம் , குமரேசபுரம் , எழில் நகர் , கிருசுணசமுத்திரம் , பத்தாளப்பேட்டை , கிளியூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது