திருவாரூர் தொகுதி – பயணிகள் நிழற்குடை அமைத்தல்

29

திருவாரூர் சட்டமன்ற தொகுதி கொரடாச்சேரி வடக்கு ஒன்றியம் காவனூர் கிளையில் பேருந்து பயணிகள் நிழற்குடை அமைத்தல் கொடிக் கம்பம் நடுதல் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது இதில் மாவட்ட தொகுதி நகர ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.