திருவாரூர் தொகுதி – ஓவர்ச்சேரி கிளை

22

திருவாரூர் சட்டமன்ற தொகுதி மன்னை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 41. ஒவர்ச்சேரி கிளையில், மேதகு தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னெடுக்க வேண்டி கலந்தாய்வு நடைபெற்றது. மேலும் 41. ஓவர்ச்சேரி கிளை பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.