திருவாடானைத்தொகுதி – கொடியேற்றம் மற்றும் தொடர் உண்ணாநிலைப்போராட்டம்

39

திருவாடானை சட்டமன்றத் தொகுதி சார்பாக 18/11/2020 அன்று நிர்வாக சீரமைப்பு மற்றும் அனைத்து மக்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்து மூன்று மாத காலத்திற்குள் சரிசெய்வதாக தொண்டி பேரூராட்சியின் உயர் அதிகாரிகள் வழங்கியதன் காரணமாக தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.